பிரதோஷம்_நந்தி_பூஜை & pradosham Pooja மணலூர்பேட்டை அகத்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பூஜை https://www.youtube.com/live/H8m2oYzeDGM?si=PShAa3MC3NcJpTN0 மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. https://youtube.com/shorts/mGjitEuTrhY?si=rpA4nRb4EL_YB1Ir http://youtube.com/post/Ugkx-q0HFSj-6sPuvH0QL3yVdKIRorLJyzTm?si=IwynhJ3R71tX_RUV Pradosham sivan temple mpt
பக்தி-தமிழ் Bhakti in tamil Discover the essence of Bhakti in Tamil with inspiring videos, pictures, and spiritual insights. Dive into a world of devotion and enlightenment today! Manikandan_Bhakti(பக்தி) Manikandan_மணிகண்டன்(பக்தி)