தைப்பூசம் என்பது முருகனைக் கொண்டாடும் ஒரு விழா ஆகும் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது
தைப்பூசம் என்பது தென்னிந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகனைக் கொண்டாடும் ஒரு விழா ஆகும் தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். மணலூர்பேட்டை அருள்மிகு சுளுக்கு விநாயகர் மற்றும் முருகன் தைப்பூச திருவிழா நடைபெற்ற வீடியோ காட்சிகள் YouTube videos link 🔗 https://youtube.com/shorts/XPmWuE7okbI?si=PQ3lT_2HpWW9bign https://youtube.com/shorts/mtxsu6ku-Lk?si=eEbio3YesG40GDl5 http://youtube.com/post/Ugkx_8zG-csY5J9uwgM6M_OegUrXwtz5C54I?si=7dUS5pxzhopIy7P1