முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சிற்றோவியம் யாருடைய காலத்தில் சிறப்பாக இருக்கும்

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சிவன் கோயில் விழா மணலூர்பேட்டை & Agastheeswarar Shivan Temple Festival manalurpet

YouTube photo Pradushan image Nataraja silai அபிராமி அம்மன்  my blogger அகஸ்தீஸ்வரர் வைகாசி விசாகம் பிரம்மோற்சவம் மணலூர்பேட்டை சிவன் கோயில் 2 ம் நாள் விழா https://manimpt79.blogspot.com/?m=1 அகதீஸ்வரர் மூலவர் முருகர் https://manimpt79.blogspot.com/2025/06/murugan.html மணலூர்பேட்டை அகஸ்தீஸ்வரர் கோயில் மணலூர்பேட்டை அகஸ்தீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும், மூல...

கால பைரவர் வழிபாடு & Kalabhairavar Swamy temple

கால பைரவரை வழிபடுவது, தீய சக்திகளை விரட்டி, மன அமைதி, கடன் தொல்லை, மற்றும் காரிய தடைகள் நீங்க வழிவகுக்கும் ஒரு ஆன்மீக வழிபாடாகும்.     ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது ராகு காலத்தில் பைரவரை          https://manimpt79.blogspot.com/2025/06/murugan.html / வழிபடுவது சிறப்பு. காலபைரவர் வழிபாடு: வழிபாட்டு முறை: ஞாயிற்றுக்கிழமை மாலை, ராகு காலத்தில் ருத்திர அபிஷேகம், மிளகு வடை மாலை சாற்றி, பூசணி மிளகு தீபம் அல்லது பிற பழங்களில் மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடலாம். கடன் தொல்லை, செய்வினை, பில்லி, சூனியம் போன்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக கால பைரவரை வழிபடலாம். காலபைரவர் வழிபாடு காலபைரவர் சனியை ஆளும் கடவுள் என்பதால், சனியின் கெடுபலன்களை போக்கவும் இவர் வழிபடப் படுகிறார். விசேஷ தினங்கள்:காலபைரவாஷ்டமி, பௌர்ணமி போன்ற நாட்களில் கால பைரவரை வழிபடுவது சிறப்பு.   கோவில்கள்  தட்சண காசி, அதியமான் கோட்டை போன்ற இடங்களில் காலபைரவர் கோவில்கள் உள்ளன.   வழிபாட்டின் பலன்கள்: ஜாதக கர்ம வினைகள் நீங்கி, காரியங்கள் நிறைவேற, எதிரிகள் வசியமாய், மன அமைதி கிடை...

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் எமனை விரட்டிய நந்தி தமிழ்நாட்டில்

எமனை விரட்டிய நந்தி உள்ள கோயில் எது தெரியுமா   கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவைகாவூர். எமனை விரட்டிய நந்தியுள்ள கோயில் அமைந்த திருத்தலம் இதுவாகும். இது தேவார பாடல் பெற்ற சிவத்தலமாகும். மிகப் பழைமையான கோயில். இறைவனின் பெயர் வில்வநாத சுவாமி. இறைவியின் பெயர் மங்களாம்பிகை. வில்வ வனங்களுக்கு நடுவே கோயில் கொண்டிருந்ததால் இறைவனுக்கு இப்பெயர் வந்தது. தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. சோழர் கால பாணியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முகப்பில் வவ்வாலத்தி மண்டபம் உள்ளது. அதனுள் நுழைந்தால் மிகவும் விசாலமான பிராகார சுற்று உயர்ந்து, நீண்ட மதில் சுவர். அதனையடுத்து மிகச்சிறிய, ஆனால் கலை அழகுடன் கூடிய கோபுரம் காணப்படுகிறது. கருவறையின் முன்னால் இருக்கும் நந்தி வித்தியாசமாக இருக்கிறது. மற்ற சிவாலயங்களில் பெரும்பாலும் நந்தி கோயிலின் கருவறையை நோக்கிய படியே அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், இங்கு நுழைவாயிலை நோக்கிக் கொண்டு காட்சி தருகிறது. எமன் ஒரு சமயம் சிவபெருமானை எதிர்க்க, அதனால் கோபம் கொண்ட நந்தி தேவர் எமனை விரட்டிக் கொண்டு ஓடி வந்தது. நந...

அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம் மணலூர்பேட்டை தமிழ் நாடு

சிவன் கோயில் அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம் மணலூர்பேட்டை  தமிழ் நாடு அதன்  தலைமை   தெய்வம்   அகஸ்தீஸ்வரர்  என்று   அழைக்கப்படுகிறது .  இந்தக்   கோயிலின்   வரலாறு ,  கல்வெட்டுகளால்  சாட்சியமளிக்கப்படுகிறது ,   சோழப்   பேரரசின்   காலத்திற்கு ,  குறிப்பாக   முதலாம்  ராஜராஜ   சோழன்  ( கிபி  985-1014),  முதலாம்   ராஜேந்திர   சோழன்  ( கிபி  1012-1044)  மற்றும்  முதலாம்   குலோத்துங்க   சோழன்  ( கிபி  1070-1120)  ஆகியோரின்  ஆட்சிக்   காலத்திற்கு   முந்தையது .  இந்தக்  கல்வெட்டுகள்   கோயிலுக்கு  பல்வேறு   மானியங்களை   வழங்குவதைக்   குறிக்கின்றன ,  இது   சோழர்   காலத்தில்   அதன்  முக்கியத்துவத்தை   உறுதிப்படுத்துகிறது . சோழர்   காலத்திற்குப்   பிறகு   பாண்டிய  மன்னர்கள்   மற்றும்   நாயக்கர்களின்  அரச   ஆதரவுடன்   ...

மஹா காளியம்மன் சிலை

பேர்ணாம்பட்டு அருகே 32அடி உயர மஹாகாளிகாம்பாள் சிலை பிரதீட் சை             வேலுர்மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த டிடிமோட்டடூர் பெரிபள்ளம் கிராமத்தில் 32அடி உயரத்தில் அமைக்க பெற்ற மஹாகாளியம்மன் சிலை  இன்று (8.6.2025) காலை பிரதிட்ச்சை  செய்யப்பட்டது இன்று காலைபெற்ற சிறப்பு பூஜையில் பள்ளி கொண்டா வாராகிகுருஜி சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பிதார் இதற்கான ஏற்பாடுகளை சிவாகாளிகாம்பாள்சுவாமிகள் செய்திருந்தார் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டனர் Mayakari photo link

நந்தி அபிஷேகம் சிவன் கோவில் ரிஷிவந்தியம் பிரதோஷம் எவ்வாறு நடைபெற்றது

 நந்தி அபிஷேகம் சிவன் கோவில் ரிஷிவந்தியம்  Pradushan ஶ்ரீநந்திபகவான் தரிசனம்

கால பைரவ ஜெயந்தி பக்தர்களுக்கு வாழ்க்கை

ஆன்மீக ரீதியாக, கால பைரவ ஜெயந்தி பக்தர்களுக்கு வாழ்க்கையின் நிலையாமையையும் காலத்தின் சக்தியையும் நினைவூட்டுகிறது. பைரவரை வழிபடுவது மரண பயத்தைப் போக்கவும், அகந்தையைக் கரைக்கவும், தெய்வீகப் பாதுகாப்போடு தர்மப் பாதையில் நடக்கத் தேவையான தைரியத்தையும் தெளிவையும் பெறவும் உதவுகிறது.  வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி  திருவாமத்தூர் அபிராமிஸ்வரர் கோவிலில் கால பைரவர் வைகாசி மாத அலங்காரம் Kalabhairavar